ஓவராக ஆடிய ரஜினி.. ஒரேடியாக முடிவு கட்டிய விஜய்..!! சர்ச்சையாக பேசிய ப்ளூ சட்டை..

சினிமா என்றாலே இரண்டு நடிகர்களுக்கு இடையே போட்டியாக தான் இருந்து வரும். அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை பல நடிகர் போட்டியாக இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக விஜய் அஜித் போட்டியாக இருந்து வந்துள்ளார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே அஜித் விலகி

 

தற்போது விஜய்க்கு போட்டியது ரஜினி இருப்பதாக பல சண்டைகள் தற்போது இணையத்தில் போடப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் குரு சட்டை ரஜினியை வம்பிழுக்கும் வகையில் ஒரு விமர்சனம் ஒன்று வெளியிட்டுள்ளார்.

 

அந்த வகையில் ஜெயலலிதா படத்திற்கு அவர் மோசமான விமர்சனத்தை கொடுத்தும் 650 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது இப்பொழுது சும்மா இருக்காமல் லியோ ட்ரைலர் பற்றி பேசி உள்ளார். மேலும், லியோ படத்தின் டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது

 

அந்த ட்ரெய்லர் வெளிவந்து 23 மணி நேரத்திற்குள் 30 மில்லியன் பார்வையாளர்களே கடந்து விட்டது. ஆனால், நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தின் டிரைலர் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் மேல் ஆகிவிட்டது.

 

இப்பொழுது வரை முப்பது மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே வைத்து இருக்கிறது என்று சமூக வலைத்தள பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் 23 மணி நேரத்திலேயே விஜய் சாதனை படைத்து விட்டார் விஜய் முன்னாடி

 

தலைவர் ஜூஜி பி இன்று பதிவிட்டுள்ளார். மேலும், இந்த படத்திற்கு பல தரப்பில் இருந்து பல எதிர்ப்புகள் வந்திருந்தாலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் சாதனை படைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தற்பொழுது கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது…

 

Comments are closed.