பத்ரி படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகர்??இப்போ எப்படி இருக்காறு தெரியுமா !!புகைப்படத்தை பார்த்து அ திர்ச்சியான ரசிகர்கள் !!
தமிழ் சினிமா வில் ஹீரோக்களை விட வில்லனுக்கே ரசிகர்கள் அதிகம்.அந்த வகையில் தளபதி விஜய் அவர்கள் நடித்து 2001 ஆம் ஆண்டு வெளியான பத்ரி படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று அந்த கால கட்டத்தில் தளபதி விஜய் அவர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்த படத்தில் வில்லனாக நடித்து மக்களை கவர்ந்த நடிகரான பூபேந்தர் சிங் அவர்கள் தனது நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தார்.இவர் ஹிந்தி இ=சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
பத்ரி படத்தில் நடித்த தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் பூமிகா, விவேக், ரியாஸ் கான், மலேசியா வாசுதேவன் போன்ற நடிகர்கள் இணைந்து நடித்து உள்ளார்கள்.இதில் வில்லனாக நடித்த பூபேந்தர் சிங் அதாவது ரோஹித் என்னும் கதாபத்திரத்தில் நடித்து தனது வில்லத்தனமான நடிப்பால் மக்களை இர்ர்த்தார்.
இவர் ஹிந்தியிலும் வில்லன் கதாபத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.மேலும் இந்த படத்தில் நடித்த பிறகு இவருக்கு தமிழில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.மேலும் தற்போது இவரது அண்மையில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.அந்த புகைப்படத்தை முடியெல்லாம் நரைத்து ஆளே அடையலாம் தெரியாமல் மாறி விட்டார்.அதனை கண்ட ரசிகர்கள் இவரா அது என வாயயடைத்து போய் உள்ளார்கள்.அவரது புகைப்படம் கீழே உள்ளது.
Comments are closed.