இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா.? இன்று இந்திய சினிமாவை கலக்கி வரும் நடிகை..!!

96

இந்த காலகட்டத்தில் மற்ற மொழியில் இருந்து தமிழ் சினிமாவை ஏராளமானவர்கள் இடம் பிடித்து வருகின்றது. அப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்கள் நடித்து பறக்கின்ற ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான்

 

நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் என்பவர். இவர் தமிழ் சினிமாவில் என்னமோ ஏதோ ஸ்பைடர் என் ஜி கே போன்ற திரைப்படத்தில் மட்டும் நடித்துள்ளார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட

 

பழமொழி திரைப்படத்தில் ஏராளமான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அடுத்த படியாக தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும்

 

அயலால் மற்றும் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 போன்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில்

 

பிரபலங்களாக திகழ்ந்துவரும் தங்களுடைய சிறு வயது புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படமோ இணையதளத்தில் வெளியிடுவார்கள். அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.