நிம்மதியாக இருக்க விட மாட்டியா.? நடிகையை தொந்தரவு செய்து வரும் பிரபல.? நேரில் சென்று கோபத்தை வெளிப்படுத்தி நடிகை..!!

143

இந்த காலகட்டத்தில் ஏராளமான பிரபலங்கள் சின்னத்திரை மூலம் பிரபலமாகி வருகின்றார்கள். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ஹரிப்ரியா என்பவர்.

 

இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.இப்படி இருக்கும் நிலையில் வயதான ஒரு நபருடன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று ஒரு சில யூடியூப் சேனலில்

 

வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை ஹரி பிரியா யாருடா நீங்க எல்லாம் வேற பொழப்பே இல்லையா என்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் வந்தது தகவல் தான் வைரலாகி வருகிறது…

 

 

 

Comments are closed.