என்னது, அப்பாஷின் மகள் இத்தனை படத்தில் நடித்துள்ளார்.? இவர்தான் என்று தெரியாமல் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

1,091

சினிமாவை பொறுத்தவரை ஒரு சமயத்தில் பிரபல நடிகர்களாக திகழ்ந்து வந்தவர்கள். அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் தற்போது சினிமா விட்டு விலகி விருந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் அப்பாஸ்.

 

இளைஞர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்துடன் இவர் இருந்து வந்துள்ளார். இவர் சமீப காலமாக திரைப்படத்தில் நடிக்காமல் இருந்து வருகின்றார். மேலும், நல்ல ஒரு வாய்ப்புக்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கின்றார்.

 

மேலும், வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு சினிமாவில் நல்ல ஒரு பட வாய்ப்பு கிடைக்குமா என்று தற்பொழுது நடிகர் அப்பாஸ் காத்துக் கொண்டிருக்கின்றார். மேலும், இவர் 90 கால கட்டத்தில் காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார்.

 

மேலும், ஒரு சினிமாவில் நடித்த காலகட்டத்தில் இளம் பெண்களின் மனதில் காதல் நாயகனாக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் பெரிய அளவு இரண்டாம் கதாநாயகனாவின் அடித்து வந்துள்ளார். அதன் பிறகு ஒரு சமயத்தில் ஹீரோ வாய்ப்புகள் கிடைக்காமல்

 

இரண்டாம் கதாபாத்திரமும் கிடைக்காமல் தமிழ் சினிமாவில் இருந்து விலகி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு அதிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்துள்ளார்.

 

இவர் சமீபத்தில் கூட youtube பிரபலம் இர்ஃபான் என்பவர் சேனலில் பேட்டி கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து முதன்முறையாக தனது மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.