சிறந்த நடிகருன்னு பெயருக்கு தான்..! வாய்ப்பு இல்லாமல் சீரியலுக்கு துரத்தப்பட்ட நடிகர்.. போக விட்டு பின்னாடி கிண்டல் செய்த பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்..!!

171

விஜய் தொலைக்காட்சியில் தவிர்க்க முடியாத ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அதன் மூலம் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏராளமான ஒரு பிடித்து வருகின்றார்கள். அந்த வகையில் சாய்பாபா காலமாக நல்ல ஒரு கதையுடன் மக்கள் மத்தியில்

 

நல்ல ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வரும் சீரியல்கள் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இது டிஆர்பிஎல் நல்ல இடத்திலிருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த சீரியலை ரசிப்பதற்கு என்ற

 

ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த தொடரில் திடீரென்று பிரபல சினிமா நடிகர் ஒருவர் கலந்து கொண்டுள்ளார். இதனை பார்த்த பலரும் இவரும் இணை சீரியலில் நடிக்க போகின்றார் என்று பலரும் கூறி வருகின்றார்கள்.

 

அது வேறு யாரும் கிடையாது பாக்கியலட்சுமி சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் பொழுது நடிகர் சித்தார்த்தும் கலந்து கொண்டுள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரளாகி வருகின்றது.

 

மேலும், அவர் நடித்த சித்தா இந்தப் திரைப்படத்தின் பிரமோசனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் தான் தற்பொழுது இவர் இந்த சீரியலில் நடித்துள்ளார்…

 

Comments are closed.