பேச்சுலர்ஸ் ரூம்ல துணி மாற்ற சொன்னாங்க.? எவ்வளவு நாள் தான் அட்ஜஸ்ட்மென்ட் பண்றது.? கண் கலங்கிய நடிகை..!!

சன் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் பூவே உனக்காக இந்த சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை ராதிகா ப்ரீத்தி என்பவர். அந்தத் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த

 

பின்னர் பாதியிலேயே வெளியேறி விட்டார் என்று குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நடிகை ராதிகா ப்ரீத்தி நான் பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகியது குறித்து முதன்முறையாக பேசி உள்ளார்.

 

அப்பொழுது நான் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பேச்சுலர் இருக்கும் ரூமுக்கு சென்று அங்கே துணி மாத சொல்லி ரெடியாக சொன்னாங்க.. அங்கே ஒரு நபர் சர்ட் கூட போடாமல் படுத்து உள்ளார்.

 

நான் உள்ளே சென்று பிறகும் அந்த நபர் எழுந்து கூட செல்லவில்லை.. அங்கேயே அந்த மாதிரி இடத்தில் நான் எப்படி தயாராக முடியும்.. பெரிய ஆர்டிஸ்ட் எல்லாம் இங்கேதான் சென்று தயாராகி வருகிறார்கள்..

 

உனக்கு என்ன என்று கேட்டார்கள். நானும் எவ்வளவுதான் அட்ஜஸ்ட்மென்ட் செய்வது. மேலும், ஹோட்டல் சாப்பாடு மற்றும் சாப்பாடு என வெளியில் சாப்பிட்டதால் உடலில் ஏகப்பட்ட பிரச்சனை வந்துள்ளதாக நடிகை சமீபத்தில் கூறியுள்ளார்…

 

 

 

 

Comments are closed.