விளம்பரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நயன்தாரா..!! இரட்டை குழந்தை இருக்கும் பொழுது இப்படி ஒரு ஆடையா.? வெளிவந்த வீடியோ பதிவு உள்ளே..

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நொடிகளின் ஒருவர் தான் நடிகை நயன்தாரா. இவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக திரை உலகை பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமிபத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை நயன்தாரா தற்போது 9ஸ்கின் என்ற ப்ரமோஷன் விளம்பரத்திற்கு படும் கவர்ச்சியாக நடித்துள்ள வீடியோ

 

தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இவர் ஒரு சில ஆண்டுகளில் முற்றிலுமாக சினிமா விட்டு விலகி தனது தொழிலை மட்டும் கவனித்து வருவார் என கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ நீங்களும் பாருங்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by 9 S K I N (@9skinofficial)

Comments are closed.