கலாய்ப்பதற்கு கூட தகுதி இல்லாமல் போன சந்திரமுகி 2..!! காலில் விழுந்து அழுத நடிகர்..!! வெளுத்து வாங்கும் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம்.?

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது இதில் கதாநாயக நயன்தாரா நடித்திருப்பார். மேலும், துணை கதாபாத்திரத்தில் பிரபு, ஜோதிகா, நாசர்,

 

வடிவேலு போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படம் திகில் மட்டும் குடும்பம் நகைச்சுவை என அனைத்தும் கலந்த ஒரு நல்ல ஒரு வெற்றி படமாக மக்கள் மத்தியில் ஓடி பல சாதனைகளை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இரண்டாம் பாகம் எடுக்கப் போவதாக தெரிவித்த உடன் பலரும் ரஜினி தான் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென்று அவருக்கு பதிலாக லாரன்ஸ் நடித்த ஒப்பந்தமாகியுள்ளார். அதன் படபிடிப்பு மும்முரமாக ஆரம்பித்த அவருடன் சேர்ந்து

 

பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளிவந்து நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்து வருவதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் திரைப்படத்தின் விமர்சகர்

 

ப்ளூ சட்டை மாறன் படத்தைப் பற்றி கலாய்த்து சில விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தத் திரைப்படம் கலாய்ப்பதற்கு கூட தகுதி இல்லாத படம் படத்துல ஒண்ணுமே இல்லை சந்திரமுகி படத்தையே

 

திரும்ப எடுத்து வச்சிருக்காங்க இந்த படம் ஓடுகிற தியேட்டர் பக்கம் கூட யாரும் போய் விடாதீர்கள் என்று மிகவும் கேவலமாக கலாய்த்து பேசியுள்ளார். அந்த வீடியோ தான் தற்பொழுது இணையத்தில் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.