பல போராட்டத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த நடிகை.. எல்லாம் கொஞ்சம் காலம் தான்.?

69

நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த படையப்பா திரைப்படத்தில் அவருக்கு வில்லியாக தனது முழு தெருவையும் காட்டி மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அந்த திரைப்படத்தில் இவரை தவிர வேறு எந்த அடியை நடித்திருந்தாலும். இந்த அளவிற்கு படம் வெற்றி பெற்றிருக்காது என்று பலரும் கூறிவந்துள்ளார்கள். அதில் நடிகர் ரஜினியும் ஒருவர் மேலும் இவர் தனது திறமையின் மூலம் ஏராளமான முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் ஜோடியாகும்

 

முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தில் தனது சிறப்பான அழைப்பில் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். இவருக்கு தற்பொழுது 53 வயது ஆகிறது இன்னும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக

 

தனது புகைப்படத்தை வெளியிட்டு பலரின் கவர்ந்து வருகின்றார். சமீபத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயலலிதா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவரது மனைவியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து வேறு படங்களில் நடிப்பார் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த எதிரி என்று இவர் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் இவர் சின்னத்திரையில் கலசம் தங்கம்

 

ராஜகுமாரி வம்சம் உள்ளிட்ட ஏராளமான சீரியலில் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலை மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடரில் தான் மிக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். அந்த வகையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது…

 

Comments are closed.