யோ சாண்டி நீயா இது.? லியோ படத்திற்காக உயிரை கொடுத்து உடம்பை ஏற்றிய நடிகர்..!! இணையத்தை கலக்கி வரும் புகைப்படம் இதோ..

167

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்தில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படத்திற்காக

 

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சாண்டி மாஸ்டர் இவர் ஒரு நடன கலைஞராக ஏராளமான

 

முன்னணி நட்சத்திரங்கள் திரைப்படத்திற்கு நடனம் கற்றுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சைவத்தில் இதய தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு

 

தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள தகவலை கேட்டு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

 

அதனை தொடர்ந்து காலத்தில் அவர் மிகவும் உடற்பயிற்சி செய்து எடுத்துக்கொள்ள புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். அதனை பார்த்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்…

 

Comments are closed.