மணிரத்தினம் படத்தில் நடிக்க மறுத்த நடிகை..!! படம் வெளிவந்த பிறகு வருத்தத்தில் நடிகை சொன்ன விஷயம்.?

154

90களில் தவிர்க்க முடியாத பிரபல நடிகை கவனம் வந்து கொண்டு இருந்தவர் தான் நடிகை நதியா. இவர் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இப்படி இருக்கும் நிலையில் இவர் ஏராளமான நல்ல வெற்றி திரைப்படத்தின் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், இயக்குனர் மணிரத்தினம் முதல் மாபெரும் வெற்றி படமான மௌனராகம் திரைப்படத்தில் நடிகை ரேவதிக்கு பதிலாக முதலில் இவரைத்தான் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார்கள்.

 

ஆனால், கால் சீட் பிரச்சனையின் காரணமாக நடிகை நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.? பின் திரைப்படம் வெளிவந்த பிறகு தான் இந்த படத்தை தவற விட்டு விட்டோம் என்று நடிகை நதியா வருந்தியுள்ளார்…

 

Comments are closed.