லியோ இசை வெளியீட்டு விழா ரத்து.. விஜய் பார்த்து நடுங்கும் அரசியல் பிரபலங்கள்.? வெளுத்து வாங்கும் பிரபலம்..!!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி சென்னையில் உள்ள

 

நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடத்தப்பட்டு வந்துள்ளது. அதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்ட புகைப்படங்களும் வெளிவந்தது.

 

இப்படி இருக்கும் எழு திடீரென இந்த விவாரத்து செய்து விட்டதாக படக்குழுவினர் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த, இரண்டு தினங்களுக்கு முன் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் நடிகர் விஜய் லியோ படத்தில் உரிமையை

 

ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் என்று ஆறுமுகத்தை தரப்பு நடிகர் விஜய் மிரட்டி வருவதாக பதிவு வெளியிட்டிருந்தார். மேலும், வடக்குழு சொன்னதற்கு எதிராகவும் சவுக்கு சங்கர் சொன்னதற்கு வலு சேர்க்கும் விதமாக பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக

 

இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், இதற்கெல்லாம் பிரபல கட்சி தான் காரணம் என்று இணையத்தில் பல தகவல்கள் பரவிக் கொண்டு வருகின்றது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.