சந்திரமுகி படத்தில் வரும் அந்த பா ம்பு எதற்கு தெரியுமா.? பல ஆண்டுக ளுக்கு பிறகு ரகசி யத்தை உடைத்த இயக்குனர்..!! இன்ப அதிர் ச்சியான ரசிகர்கள்..!!

நடிகர் ரஜினி நடிப்பில்   ஏரா ளமான   திரைப்ப டங்கள்   வெளியாகி உள்ளது. அந்த வகையில் கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த   திரைப்ப டத்தில்   இவருடன் இணைந்து ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு, நாசர் போன்ற பல முன்னணி   பிரப லங்கள்   நடித் திருப்பா ர்கள். இந்த   திரைப்ப டத்தை   இயக்குனர் வாசு என்பவர்   இயக்கி யுள்ளார்.

 

 

மேலும், இந்த   திரை ப்படம்   அந்த சமயத்தில்   ப லரையு ம்   தி கி ல்   படு த்திய   ஒரு படமாக இருந்தது. இன்றும் இந்த படத்தை பார்த்து   ரசிப்ப தற்கு   ஏராள மான   ரசிகர்கள்   இருக்கி ன்றார்கள். மேலும், இந்த படத்தில் பெரிய நீளமான ஒரு   பா ம்பை   கா ட்டி   இருப்பா ர்கள்.

 

ஆனால், எதற்கு என்று இன்றுவரை பலருக்கும் அதற்கான விடை தெரியாமல் இருந்து   வந்து ள்ளது. இதனைத் தொடர்ந்து சந்திரமுகி படத்தில் இடம்பெற்று இருக்கும் அந்த பாம்பின்   கதாபா த்திரம்   எதற்கு என்று பலரும் இதுவரை   தெ ரியாமல்   இருந்து   வந்துள் ளார்கள்.

 

அந்த படத்தில் ஜோதிகா ஒவ்வொரு முறையும் சந்திரமுகி அறைக்குள் சென்று கதவை   தா ய்ப்பா ல்   போட்டு தான் ஆடுவார். பிறகு வெளியே வந்ததும் அதனை   தா ழ்த் தி   விட்டு வந்து விடுவார். பலரும்   கவனி த்திரு ந்தால்   ரா ரா பாடலில் ரஜினிகாந்த்   பா டிக்கொ ண்டு   ஜோதிகாவை

 

அந்த அறையில் இருந்து வெளியே    வர வைத்து விடுவார். அந்த சமயத்தில் அந்த கதவு   சாத்தப்ப டாததை   யாரும்   கவ னித்திருக்கவி ல்லை. மேலும், இதுவரை   பாது காக்க ப்பட் ட   சந்திர முகியின்   பொ க்கிஷ ம்   அருகில் இருக்கும் அந்த பாம்பு சந்திரமுகி   சா ந்தம டைந்து   விட்டதால் வீட்டை விட்டு   வெ ளியேறி   போய்   இரு க்கும்.

 

இந்த பாம்பு   எங்கி ருந்து   வந்தது.? ஏன் போனது.? என்பதை பற்றி முதல் பாகத்தில் இயக்குனர் பி வாசு   தெரிவி த்திரு க்க   மாட்டார். ஆனால், இதைப்பற்றி   கண்டி ப்பாக   இரண்டாம் பாகத்தில் முழுவதுமாக நான் சொல்லி விடுவேன் என்று சமீபத்தில் அடுத்த ஒரு பேட்டியில் இயக்குனர் வாசு   தெரிவித் துள்ளார்…

 

Comments are closed.