வாலி எழுதிய பாடலில் நடிக்க மறு த்த ரஜினி..!! இருவ ருக்கும் இடையே என் னதான் நடந்தது.? வெளிவந்த பல ஆண் டுகால ரகசியம்..!!

த மிழ்   சினிமா என் கிட்டத்தட்ட 165   திரைப்ப டங்களில்   நடித்தும் இன்றும் சூப்பர் ஸ்டாராக   திகழ் ந்து   வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். மேலும், இவரது   திரை ப்படம்   வெற்றியோ அல்லது   தோ ல்வியோ. ஆனால், படத்தில் வரும் பாடல்கள் சூப்பர் ஹிட் பாடலாக   அமை ந்துவிடும். அந்த வகையில் இவருடைய   திரைப்ப டத்தில்   பாடல்களை எழுதும்   கவி ஞர்கள்   மிகவும்   கவன த்துட ன்   பாடலில் வரும் வரிகளை   எழுதுவா ர்கள்.

 

அந்த பாடலை   கேட்ட துக்கு   பின் தான் அதில் நடிக்க   சம்ம தமே   தெரிவி ப்பாராம். மேலும், ரஜினி வேண்டாம் என்று சொன்ன பாடலில் விருப்பம் இல்லாமல் நடித்த ஒரு பாடல் வரியை கோவில்   கல்வெ ட்டில்   இடம்   பெற்று ள்ளது. இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இயக்குனர் பி வாசு என்பவர்.

 

இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த   திரை ப்படம்   தான் மன்னன். இந்தத்   திரைப்ப டத்தில்   அம்மா என்று   அழை க்காத   உயிரி ல்லையே   என்ற பாடல்   கேட்ப தற்கு   பார்ப் பதற்கு   அதிக மாக   ரசிகர்கள்   விரும்பி னார்கள். அந்த சமயத்தில் இந்த பாடலில் அம்மா   செ ன்டிமெ ன்ட்   வரிகள்   கொ ஞ்சம்   அதிக மாக   இருக்கிறது.

 

அதனால், இதில் நான் நடிக்க மாட்டேன் என்று ரஜினி   சொ ல்லிவிட் டார். அதன் பிறகு இந்த பாடலை   இசைய மைத்த   இளையராஜா ரஜினியிடம்   பேசியு ள்ளார். இந்த பாடலை நான் உங்களுக்கு ஏற்றார் போல்   இசைய மைத்து   தருகி றேன். நீங்கள்   தைரி யமாக   நடிங்க   கண்டி ப்பாக   இது   பெ ண்கள்   மத்தியில் நல்ல வரவேற்பு   கிடை க்கும்   என்று

 

இளையராஜா   நம்பி க்கையா க   கூறியு ள்ளார். அதன்   கார ணமாக த்தான்   ரஜினி சரி என்று   ஒப்பு க்கொ ண்டு   அதில் நடித்தார் படம் வெளிவந்த பிறகு பெரிய   அ ளவு   கொ ண்டாடப்ப ட்டது. இந்த பாடலை பாடகர் யேசுதாஸ்   எழுதி யுள்ளார். மேலும், இந்தப் பாடலை   திரு ச்சியில்   உள்ள

 

ஐயப்பன் கோவில்   கல்வெ ட்டில்   ராஜகோபா லாச்சாரி   எழுதிய   கு றை   ஒன்றும் இல்லை என்ற பாடல் வரியின்   எதி ர்புற த்தில்   அம்மா என்று   அழை க்காத   உயி ரில் லையே   என்ற பாடல் வரிகளும்   க ல்வெ ட்டில்   பதிக்க ப்பட்டுள் ளது. இந்த பாடலை பாடும் பொழுது பி வாசுவின் தாயாரும்   இ றந் து   விட்டதாக வாலி   கூறியு ள்ளார்…

 

Comments are closed.