பிக் பாஸ் சக்தியின் தங்கச்சிக்கு க ல்யாணம்..!! மாப்பிள்ளை இவர் தான்..! போட்டோ இதோ நீங்களே பாருங்கள் ..!!
பி. வாசு என்பவர் இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வ ணிக ரீதி யான வெற்றி க்காக அறியப்படுபவை. இவர் தந்தை பீதாம்பரமும் திரைப்பட த்துறை யில் பணி யாற் றியவர். ஆ ப்த மித் ரா படத்தி ற்கு சிற ந்த இயக்குன ருக்கான பிலிம் பேர் விருது த மிழக அ ரசின் கலைமா மணி விருது போன்றவற்றைப் பெற்றுள்ளார் இயக் குனர் வாசுவின் மகனான நடிகன்’ படத்தின் மூ லம் கு ழந்தை நட்சத் திரமாக அறிமு கமான சக்தி, 2007ம் ஆண்டு ‘தொட்டால் பூ மலரும்’ படத்தின் மூ லம் கதாநாயகனாக அறிமுகமானார். இயக்குனர் பி.வாசுவை அனைவரும் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன் தாரா நடித்த சந்திரமுகி படத்தின் இயக்குனர் அவர் என்பது தான் உ டனே நினைவிற்கு வரும்.
இவரின் ம கள் அபிராமிக்கு இன்று தி ருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று காலை தி ருமண நி ச்சயதார் த்தமும் நிகழ்ந்துள்ளது. ஐ ஏ எஸ் அதி காரி ராதா கிருஷ்ணன் என்பவரின் மகன் பொன் சுந்தர் என்பவரை தான் அபிராமி தி ரு மணம் செய்துள்ளார். வாசுவின் மக னுன் அபிராமியின் அண்ணனுமான பிக்பாஸ் ச க்தி மேடையில் இருக்கிறார். அருகில் நடிகர் பிரபு மற்றும் அவரின் மனைவி உ டனிருக் கிறார்கள்.
பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்து கொண்ட ப ல வார்தைகள் ட்ரெண்டாகி, அந்த பெருமைக்கு சொந்தக் காரராக திகழ்ந்தவர் நடிகர் சக்தி என்பது குறிப்பிடத்தக்கது. புதுமண தம்பதியர்க்கு வாழ்த்துக்கள் குவிந்தன..
Comments are closed.