த வறு தலாக கைபட்டு கணவனுக்கு சென்ற போன் கால்..!! மனைவி பேசியதை கே ட்டு உ யி ரை வி ட்ட கணவன் அப்படி என்ன பேசினார் தெரியுமா ??

இங்கிலாந்து நா ட்டை சேர்ந்தவர் Gareth rees.  இவரது ம னைவி claire. இவர்கள் இருவரும் க ருத் து வே றுபாடு கார ணமாக ச மீபத் தில் வி வாக ரத் து பெற் றுள்ளனர். ஆனாலும், க ணவருக்கு தனது மனை வியை பிரி ந்த து மிகவும் க ஷ்ட மாக இருந்துள்ளது. இதனால் தனது ம னைவியின் தொலைபேசிக்கு குறுஞ் செய்தியை ஒன்றை அனுப்பியுள்ளார். இந்நிலையில், claire தனது புது காத லரு டன் பேசிக்கொண்டிரு ந்துள்ளார். அப்போது Gareth rees அனுப்பிய குறுஞ் செய்தியை பார்த்த claire தனது முன் னாள் கண வரின் அந்த குறுஞ் செய்திக்கு பதிலளிக்க முயான்று ள்ளார். அப்போது அவருக்கே தெரியாமல் தவ றுத லாக ப ழைய க ணவருக்கு போன் அழைப்பு சென்றுள்ளது. இதனை கவ னிக்காத claire தனது புது கா தல னுடன் தனது உ ற வு குறித்து பேசிக்கொண்டிருந்துள்ளார்.

 

இதனை எதிர் முனையில் கேட்டுக் கொண்டிருந்த claire யின் பழைய க ணவன் அவர்கள் பேசுவதை கேட்டு ம ன ம் உடை ந்து விட்டார். மேலும், இறு தியில் ஐயோ நான் அந்த குறுஞ் செய்திக்கு பதில் அளிக்க வில்லையே என போனை பார்த்த claire தனது மு ன்னாள் கண வருக்கு போன் அழைப்பு சென்றி ருப்பதை பார்த்து அ தி ர் ச் சி யும் ம ன உளை ச்சலு க்கு அடைந்து ள்ளார். உ டனே தனது மு ன்னாள் க ணவரிடம் ம ன் னி ப்பு கேட் பதற் காக அவரது வீட் டுக்கு ஓடியுள் ளார்.

ஆனால், அவர் அங்கு இல்லை. அந்த வீட்டில் இருந்த நபர் ஒருவர் Gareth-யின் நண் பர் வெளியூ ருக்குச் சென்றிருப்பதால் அவரின் வீட் டைக் க வனித்துக் கொ ள்ள Gareth அங்குச் சென்றிருப்பதாக அந் த நபர் கூறியு ள்ளார். அவர் கூறிய இடத் திற்கு claire சென்று பார்த்தபோது கா ரெத்   ம து   போ தை யில் நீச் சல் குள த் தில் ம யங் கிக் கிட ந்து ள்ளார்.

உ டனே அவரை மீட்டு மரு த்துவம னை யில் அனு மதித்த நிலையில் அவர் ஏற் கனவே இற ந்து விட்ட தாக மருத்து வர்கள் தெரிவித்து ள்ளனர். மேலும், அவர் க டுமை யான    ம ன   அழுத் ததால் இ றந்திரு க்கலா ம் என வும் மருத் துவர்கள் கூறியுள்ளனர். இதனை கேட்டு நொறு ங்கிப் போன claire, தனது தவ றான தொ லைபேசி அழைப்பி னால் Gareth இற ந்து விட் டார் என அழுது புலம்பியுள்ளார்.

Comments are closed.