தி ருமணம் செய்யாமல் ஒ ரே வீ ட்டில் பெ ண் கா வலருடன் வா ழ்ந்த இளைஞன்..! தி டீ ரென அப் பெண் ணால் ஏற்பட்ட அ தி ர் ச் சி..!!

தமி ழகத்தில் பெ ண் காவலர் கா தலித்து ஏ மா ற்றி யதால் மன முடை ந்த பைனான்சியர் வி ஷ ம்  கு டி த்த சம் பவம் பர பர ப்பை ஏற் படுத்தி யுள்ளது. சேலத்தை சேர்ந்த பைனான்சியர் பரமசிவம் என்பவரின் மகன் பி ரபு என்ற 25 வயது இளைஞர் தி ருச்சியில் பைனான்ஸ் தொழி லில் ஈடு பட்டு வந்துள்ளார். அப்போது, திருச்சி கா வல் துறையில் பொ லிசாக பணியாற்றிய வைதேகிக்கும் பிர புவுக்கும் கா தல் மலர்ந் துள்ளது. பிறகு, திருவாரூர் கா வல் நிலையத்துக்கு வைதேகி மாற்றப்ப ட்டுள்ளார். தொடர்ந்து, திருவாரூர் கா வலர் குடி யிருப் பிலேயே   லி வி ங் டு கெத ரா க   பிரபுவுடன் வைதேகி இ ணை ந்து வா ழ்ந்துள் ளதாக சொ ல்லப்படுகி றது. தற்போது, மன்னார்குடி கா வல் நிலையத்தில் வைதேகி பணி பு ரிந்து வருகிறார்.

இந்த நிலையில், பிரபு வைதேகியை தி ருமணம் செய்து கொள்ள அவரின் பெற்றேரிடத்தில் பேசியுள்ளார். வைதேகி கு டும்பத்தா ர் திரு மணத்து க்கு மறு த்த தாக சொல்லப்படுகிறது. இதற்கு பிறகு, வைதேகியின் நடவ டிக்கை யில் மா ற்றம் தெரிந்துள்ளது. நீ வே று யாரை யாவது தி ரும ணம் செய்து கொள் என்று பிர புவிடத்தில் வைதேதி கூறியதாக தெரிகிறது.  இதனால் பிரபு அ திர் ச்சி யடை ந்த போதிலும் வைதேகியை தி ருமணம் செய்து கொள் வதில் உ றுதி யாக இருந்துள்ளார். தன்னை கா தலித்து ஏ மா ற் றி வி ட்ட தாக மன் னார்குடி கா வல் நிலையத்தில் புரபு பு கா ரும் அளித்துள்ளார்.

ஆனால், நட வடிக் கை எடு க்கப்பட வில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக,    மன   வேத னைய டைந்த பிரபு நேற்று   வி ஷ ம்   கு டித்து  தற் கொ லை க்கு முயன்றார். அக்க ம்பக்கத்தினர் அவரை மீ ட்டு மன்னார்குடி அ ரசு மரு த்துவமனை யில் சிகி ச்சைக் காக அனுமதித்தனர். தற்போது, உ யி ரு க்கு ஆ ப த் தா ன நிலையில் பிரபு சி கிச் சை பெற்று வருகிறார் என தெரியவந்துள்ளது.

Comments are closed.