வேறொரு நபருடன் நடனமாடிய மணமகள்..!! கொந்தளித்த மணமகன் என்ன செய்தார் தெரியுமா?

திருமணம் என்பது 1000 காலத்து பயிற் மாதிரி என  நாம் நினைத்துக்கொண்டு இருக்கும் போது அவற்றை தவுடுபுடி ஆக்கும் படி நடந்த ஒரு திருமணம் தான் இது . நடனத்தால் நடந்த மாற்றம் .  திருமணம் என்பது பலரும் சேர்ந்து நடக்க வேண்டும்  திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாக காணப்படுகிறது. அவ்வாறான நிகழ்வினை தற்போதெல்லாம் மிக வித்தியாசமான முறையில் நிகழ்த்தி வருகின்றனர் மணப்பெண்ணின் அசத்தலான நடனம், நண்பர்களின் லூட்டி என அடுக்கிக் கொண்டே செல்லலாம். இங்கும் அப்படியொரு காட்சியினையே நாம் காணப்போகிறோம். மணப்பெண்ணின் கையைப் பிடித்து வேறொரு நபர் நடனமாட இதனை அவதானித்த மணமகன் பொறுமை இழந்து கோ வத்தில் அவரை அ டி த்து பிறகு கொஞ்ச நேரம் கழித்து நல்லவிதமாக நடதுகொண்டு இருந்தார்.

பிறகு மணப்பெண்ணின் கையை பிடித்து பேசிக்கொண்டு இருந்தார் நேர ஆக ஆக அவர் உடன் நடனம் ஆடிக்கொண்டு இருந்தார் கடைசியில் கையில் வாள் எடுக்கும் அளவிற்கு சென்றுவிட்டார்.அதன் பிறகு சமாதனம் ஆகிவிட்டார்.

மணமகன் மணமகளை அடித்த வீடியோ தற்போது நெட்டிசன்களால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது .. இதோ அந்த வீடியோ ..


Comments are closed.