விஜய் சேதுபதி, அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்த சீரியல் நடித்து இருக்காங்களா..?என்ன சீரியல் தெரியுமா.?வீடியோ உள்ளே.!

தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. மிகவும் க ஷ்டப்பட்டு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தாலும்… பல்வேறு இ ன்னல்களை தாண்டி, முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.நடிப்பது… சம்பாதிப்பது என இல்லாமல், அவ்வப்போது சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உதவிகள் செய்வது. ரசிகர்களுக்கு உதவுவது. அவர்களுடன் சலித்து கொள்ளாமல் புகைப்படம் என சில நடிகர்கள் மத்தியில் இருந்து இவர் சற்று வித்தியாசப்பட்டே இருக்கிறார். இதனால் இவரை பலருக்கும் பிடிக்கும்.

இந்நிலையில், பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பெண்” சீரியலில் பரணி என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மை .இப்படி ஒரு நிலையல் விஜய் சேதுபதி நடித்த பெண் சீரியலில் ஆட்டகத்தி தினேசும் நடித்துள்ளார் என்பது யாரும் அரியாத தகவல் .

அதனை உறுதி படுத்தும் விதமாக தற்போது அவர் நடித்துள்ள காட்சிகள் அடங்கிய காணொளிப்பதிவுகள் வெளிவந்துள்ளன . அதனை பார்த்த ரசிகர்கள் அது அட்டகத்தி தினேஷ் என்பதை உறுதி படுத்தி உள்ளனர் . இதோ அந்த வீடியோ .


Comments are closed.