காதலியுடன் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் பிக்பாஸ் முகேன்..!! தீயாய் பரவும் அழகிய ஜோடியின் அரிய புகைப்படம்..!!

23 ஜூன் முதல் 6 அக்டோபர் 2019 ஆம் ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உண்மைநிலை விளையாட்டு நிகழ்ச்சி ஆகும். இது நெதர்லாந் நாட்டை சேர்ந்த பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாம் பருவம் ஆகும். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றவர் தான் மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ். பிக்பாஸ் முகேன் ராவ் தனது பிறந்தநாளை காதலியுடன் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு, பிரபலமானவர் முகேன் ராவ்.  இந்நிலையில் இன்று முகேன் ராவ் அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இதையடுத்து தனது காதலி யாஸ்மின் என்பவருடன் அவர் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஹிட் அடித்து வருகிறது.

மேலும் அவரது காதலி முகேன் குறித்த எமோஷனலான பதிவையும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பப்பு என வாழ்த்துக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் முகேன் ராவ் ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்குள் குறி வருகிறாக்கள்.

இணையத்தில் வெளியான இந்த ஜோடிகளின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.மேலும் வெளியான புகைபடத்தை அவர் ரசிகர்கள் மேலும் பகிருந்து வருகிறாக்கள்


Comments are closed.