ஓரின சேர்க்கை மணமகனை மணந்த புதுப்பெண் ..!! முதலிரவில் அ-தி-ர்-ச்-சி ..!! நடந்தது என்ன ..!! வைரலாகும் பதிவு ..!!

ஆந்திராவில் ஓ-ரி-ன சே-ர்க்கையாக  வாழ்ந்து வந்த புது மாப்பிள்ளை தகவல்கள் அம்பலமானதால் மணப்பெண் அ-தி-ர்-ச்-சி .குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் அமெரிக்காவில்  பணி புரிந்து வந்துள்ளார் .அந்தவகையில் அவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து பெற்றோர் அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை நிச்சியம் செய்தனர் ,இந்த நிலையில் மார்ச் மாதம் பாஷ்கருகும்  அந்த பெண்ணிற்கும் திருமணம் நடந்தது . அதற்கு ஐம்பது லட்சம் பணமும் 7௦ சவரன் நகையும் பெண் வீட்டார் வளகினர் .அன்று இரவு முதல் இரவுக்காக பல கனவுகளுடன் தன் இல்லற வாழ்விற்கு அடி எடுத்து வைத்த பெண்ணிற்கு அ-தி-ர்-ச்-சி காத்திருந்தது .அவளிடம் உண்மையை சொல்லாமல் , தனக்கு உடல் நிலை சரி இல்லை என்று பல வாறு கூறி அவளிடம் பழகுவதில் ப-ய-ம் கொண்டு தவிர்த்துள்ளார்.

சில நாட்கள் கழித்து பெண் வீட்டில் மணப்பெண் தன் நிலை குறித்து கூறி உள்ளார் . அதனை கருத்தில் கொண்டு அவர்கள் மணமகனை அழைத்து பலவாறு கேள்வி எழுப்பி உள்ளனர் . அதற்கும் அவர் சரியான பதில் கூறவில்லை. அதனை தொடர்ந்து அவருக்கு திருமணம் செய்து வைத்த பெண் பிடிக்க வில்லைய என்றும் கேட்டனர் . என்ன சொல்வது என்று தெரியாமல் உண்மையை உடைத்தார் .

நான்கு வருடமாக அமெரிக்காவில்  ஒரு ஆண் நபருடன் குடும்பம் நடத்தி வருவதாகவும் , எனக்கு பெண்கள் மீது மோகம் இல்லை என்றும் கூறி உள்ளார் . மேலும் மணப்பெண் என்னுடன் அமெரிக்கா வந்தாள் அங்குள்ள ஆண் நபர்களுக்கு மனைவியாக வாழ வேண்டும் என்றும் பெரும் அ-தி-ர்-ச்-சி அளித்தார் . இத்தனை தொடர்ந்து பெண் வீட்டார் போலீஸ் பு-கா-ர் அளித்துள்ளனர் .

Comments are closed.