சத்தம் போட்டாமல் ஆண்குழந்தைக்கு அப்பாவான சூ து கவ்வும் பட பிரபல நடிகர் குவியும் வாழ்த்துக்கள்!!
சூது கவ்வும், நேரம் ஆகிய படங்களில் கலக்கியவர் ரமேஷ் திலக். இவர் தற்போது அரை டஜன் படங்களில் நடித்துள்ளார் காலா படத்தில் கூட ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார், இந்நிலையில் இவருக்கு இரண்டு வருணங்களுக்கு முதல் தான் திருமணம் நடந்து முடிந்திருந்தது இவர் பிரபல வானொலியில் RJ-வாக இருந்தார், தற்போது RJ நவலட்சுமி என்பவரை தான் இவர் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். குறிப்பிட்ட சில படங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் நிற்கும் அளவிற்கு கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் ரமேஷ் திலக். இவருடைய நடிப்பில் சமீபத்தில் மோ திரைப்படம் வெளியாகி இருந்தது. தற்போது இவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் புதிய முடிவை எடுத்திருந்தார்
அதில் இப்போது சினிமாவில் தி ருநங்கைகளுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. அவர்களின் வாழ்க்கை வலியுறுத்தி சில நல்ல விஷயங்களும் சொல்லப்படுகின்றன. பெண் வேடமணிந்து நடித்த பல நடிகர்கள் இருக்கிறார்கள்.
ஏற்கனவே விஜய் சேதுபதி தற்போது ஒரு படத்தில் தி ரு ந ங்கையாக நடித்திருக்கிறார். இந்நிலையில் ஆர்,ஜேவும் காமெடி நடிகருமான ரமேஷ் திலக் தி ரு ந ங்கையாக நடிக்க ஆசைப்படுகிறேன் என கூறியிருந்தார்
இதெல்லாம் ஒரு புறம் இருக்க ரமேஷ் காமெடி நடிகர் திலக்குகு ஆண் குழந்தை பிறந்துள்ளத்து இதனை தனது சமூக வலைதளத்தில பக்கத்தில் தெரிவித்துள்ள ரமேஷ் திலக், எனக்கு ஒரு தலைவன் ரமேஷ் என்று குறிப்பிட்டுள்ளார் . வாழ்த்துக்கள் ரமேஷ் திலக்.
எனக்கு ஒரு #தலைவன் பிறந்து இருக்கிறான்❤️ pic.twitter.com/SZ5bbeRvul
— Ramesh Thilak (@thilak_ramesh) July 30, 2020
Comments are closed.