பாசத்தால் பாடாய் படுத்தும் குட்டிக் குழந்தை… ஆனால் பசுவின் ரியாக்ஷன் வேற லெவல்! நீங்களே பாருங்க!!

வீட்டில் பசு மாட்டினை பலர் லட்சுமி என்று வழிபடுவதுடன், அதனை புனிதமாகவும் கருதுகின்றனர். இந்நிலையில் வீட்டில் இருக்கும் குழந்தைகள் தாங்கள் வளர்க்கும் பசுவுடன், எவ்வளவு பாசமாகவும், அன்பாகவும் இருக்கின்றனர் என்பதை அழகாக காட்டியுள்ளது இக்காட்சி.குறித்த காட்சியில் பசுமாட்டுடன் குழந்தை ஒன்று விளையாடுவதும், அதன் மீது அமர்ந்து சவாரி செய்வதுமாக இருக்கின்றார். அதே சமயம் பசுமாடும் குழந்தையின் விளையாட்டிற்கு ஒத்துழைக்கும் காட்சி கண்கொள்ளா அதிசயமாக காணப்படுகின்றது.

பசுவும், தாயும் ஒன்றுதான் என்பதை இக்காட்சியில் இருக்கும் அன்பினால் மட்டுமின்றி, தாயை இழந்து நிற்கும் எந்த ஜீவனுக்கு பசுவின் பால் தாய்ப்பாலுக்கு ஈடாக கொடுக்கப்படுவதாலும் கூறலாம்.

மாடுகள் பொதுவாக மூன்று பாரிய பிரிவுகளாகக் காணப்படுகின்றன: அவற்றில் ஒரு வகையானது போஸ் டாரஸ் (Bos taurus) என்பதாகும், இது ஒரு வகை ஐரோப்பிய இன எருதாகும் (ஆபிரிக்க மற்றும் ஆசிய மாடுகளுக்கு ஒத்தது). இரண்டாவது வகை மாடானது போஸ் இண்டிகஸ் எனும் விஞ்ஞானப் பெயரைக்கொண்ட காங்கேயம் காளை (ஆங்கிலத்தில் zebu) என்பதாகும். மூன்றாவது வகை மாடானது ஒரொய்ச் (aurochs) என்பதாகும் இவ்வகை மாடுகள் உலகில் இருந்து அழிந்துவிட்ட ஒரு இனமாகும்.

Comments are closed.