ஜாக்கெட் அணியாமல், மாராப்பை விலக்கி விட்டு ரசிகர்களை கிறங்கடித்து மாஸ்டர் பட நாயகி..! – வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே..!

பேட்டை” இந்த திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தார்கள். அந்த வகையில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் களம் இறங்கியவர் தான் நடிகை மாளவிகா மோகணன். இந்நிலையில் தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் மாஸ்ட்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை மாளவிகா மோஹனன். இவ்வாறு பிரமாண்டமாக வெளிவரவிருக்கும் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் தற்போது கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் வெளிவர கால தாமத ஏற்பட்டு உள்ளது. நடிகை மாளவிகா மோகனன் திரைப்படங்களில் நடித்து பிரபலமாகி வரும் இல்லையோ தன்னுடைய க வ ர்ச்சி புகைப்படங்கள் மூலமாக மிகவும் பிரபலமாகி விட்டார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், ஜாக்கெட் அணியாமல் புடவை மட்டும் அணிந்த படி, ஹாட் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் என்று சொல்லும் அளவிற்கு தான் உள்ளது அந்த புகைப்படங்கள்.

Comments are closed.