இ றந்துவிட்டதாக பி ணவறையில் வைக்கப்பட்ட தந்தையின் உடல் : பார்க்க சென்ற மகளுக்கு காத்திருந்த ஆ ச்சர்யம்!

கொலம்பியா சின்செலேஜோ பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ் முனோஸ் ரோமெரோ. இவருக்கு தி டீரென உயர்
ர த்தஅழுத்த பி ரச்சினை ஏற்பட்ட நிலையில் அவரை குடும்பத்தார்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சி கிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் 2 மணி நேரத்திற்குப் பிறகு அவர்
உ யி ரிழந்து விட்டதாக கூறி, அவரது உடலை பி ணவறையிலும் வைத்தனர். ஆனால், ஜோஸ் உ யிரிழந்ததை நம்பாத அவரது குடும்பத்தினர்கள், அவரை பார்க்க வேண்டுமென மருத்துவர்களிடம் ச ண் டைபோட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அனுமதி அளிக்காத நிலையிலும், அடம்பிடித்து ஜோஸின் மகள் பி ணவறைக்குள் சென்று அவரது தந்தையை பார்த்துள்ளார்.

அப்போது அங்கு ஜோஸ் மூ ச்சுவிட்டு ம யக்கி நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் தனது தந்தை
உ யிருடன் இருப்பதை உணர்ந்த ஜோஸியின் மகள் அ திர்ச்சியடைந்து இதுகுறித்து மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

ஆனாலும், அதை நம்பாத மருத்துவர்கள் ம ர ணத்திற்கு பிறகு இதுபோன்ற எதிர்வினைகள் ஏற்படும் என கூறியுள்ளனர். ஆனால் அதனை ஏ ற்றுக்கொள்ளாத ஜோஸின் குடும்பத்தார்கள் அ வசர அ வசரமாக அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீ விர சி கிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உ யிருடன் இருந்த நபரை இ றந்துவிட்டதாக கூறிய ம ருத்துவமனை மீது ந டவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Comments are closed.