சர்ச்சைகளுக்கு மத்தியில் மகளுடன் சேர்ந்து வனிதா செய்த செயல்! வி யப்பில் வி ழிபிதுங்கி போன ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்!!
சமீப காலமாக தமிழகத்தில் கொ ரோனாவுக்கு அடுத்தபடியாக பேசப்படும் விவாதங்களில் ஒன்று நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம்.ஏற்கனவே இரண்டுமுறை திருமணம் முடிந்து வயதுக்கு வந்த குழந்தைகள் இருக்கும் நிலையில் வனிதா மூ ன்றாவது தி ருமணம் செய்தது குறித்து பலரும் எ திர்ப்பு தெரிவித்தும், ச ர்ச்சை கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி வனிதாவின் மூ ன்றாவது க ணவரின் முதல் மனைவி தனது கணவன் தனக்கு வி வாகரத்து கொடுக்காமலையே வனிதாவை திருமணம் செய்துகொண்டதாக கூறி கா வல் நி லையத்தில் பு கார் கொடுத்தது மேலும் ப ரபரப்பை ஏற்படுத்தியதோடு பல பிரபலங்களும் விமர்சித்து வந்த நிலையில் அனைவருக்கும் தக்க ப திலடி கொடுத்து வந்தார் வனிதா.
இந்த நிலையில் இன்றைக்கு ஆங்காங்கே பீட்ஸா கடைகள் முளைத்துள்ளன. இதை போகிற போக்கில் சாப்பிட்டு விட்டு போகின்றனர் இளைய தலைமுறையினர். ஊடரடங்கில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வனிதா அவரின் மகளுடன் பீட்ஸா செய்து அசத்தியுள்ளார்.
இதனை அவரின் யூட்டிப்பில் பதிவேற்றியுள்ளார். அவரை சுற்றி என்னதான் ச ர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் அவற்றை எல்லாம் தூசி தட்டி விட்டு அடுத்த கட்டத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார்.
அது மாத்திரம் இல்லை, தற்போது அவருக்கு யூட்டிப்பில் அதிகளவான பார்வையாளர்களும் உள்ளனர். அவரின் சமயல் ரசிகர்கள் நாளுக்கு நாள் கூடிகொண்டே செல்லுகின்றனர். இந்நிலையில் ஊரடங்கில் வீட்டில் இருந்தப்படியே பீட்ஸா செய்து குடும்பத்துடன் ரசித்துள்ளார்.
Comments are closed.