சு டுகாட்டில் மணிக்கணக்கில் கிடந்த இளம்பெண்ணின் உடல் !! அருகில் இருந்த சகோதரி !! ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி ய புகைப்படத்தின் ப கிர் பின்னணி !! செய்திகள்

அசந்தா பாத்ரா என்ற பெண், அங்கன்வாடி ஊழியராக வேலை செய்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை கொ ரோனா அறிகுறியுடன் உ யிரிழந் தார். இதன் பின்னர் அசந்தாவின் ச டலத் தை வைத்து கொண்டு அவர் கணவர் பத்ரா பட்ட வே தனை மிகப்பெரியது. பத்ரா கூறுகையில், கடந்த வாரம் திங்கட்கிழமை அசந்தாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து மாத்திரை கொடுத்தேன். சனிக்கிழமை அவர் உ டல்நிலை மோ ச மடைய தொடங்கிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்தேன்.

ஆனால் யாருமே சரியான பதிலை தரவில்லை, பின்னர் ஆட்டோவில் மருத்துவனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் மருத்துவர்கள் பார்க்கும் முன்னரே அசந்தா உ யிரிழ ந்து விட்டார். இதையடுத்து அதே ஆட்டோவில் அவர் ச டலத் தை எடுத்து கொண்டு சு டுகாட்டு க்கு வந்தேன்.

அங்கு என் உறவினர்கள், நண்பர்கள் யாருமே உதவிக்கு அழைத்தும் வரவில்லை. பின்னர் அசந்தாவின் சகோதரின் ச டலத் தை சு டுகாட் டில் இருந்தபடி பார்த்து கொண்டார்.செய்வதறியாது திகைத்த நான் அந்த சமயத்தில் சிலர் உதவியுடன் விறகுகட்டைகளை தயார் செய்து எடுத்து வந்தேன்.

இதை தொடர்ந்து மூன்று மணி நேரம் கழித்தே அதிகாரிகள் அங்கு வந்த நிலையில் என் மனைவியின் ச டலம் த கனம் செய்யப்பட்டது என கூறியுள்ளார். சு டுகாட் டில் அசந்தாவின் ச டலம் தரையில் அப்படியே வைக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி பெரும் அ திர்வலை யை ஏற்படுத்தியுள்ளது.

 

Comments are closed.