பூதாகரமாக வெ டித்த பிரச்சினை… நிரூபர்களிடம் க ண்ணீர் விட்டு க தறிய வனிதா வைத்த செக்! இறுதியில் க ஞ்ச வியாபாரியான பெண்!!

சமீப காலமாக தமிழகத்தில் கொ ரோனாவுக்கு அடுத்தபடியாக பேசப்படும் விவாதங்களில் ஒன்று நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம்.ஏற்கனவே இரண்டுமுறை திருமணம் முடிந்து வயதுக்கு வந்த குழந்தைகள் இருக்கும் நிலையில் வனிதா மூ ன்றாவது தி ருமணம் செய்தது குறித்து பலரும் எ திர்ப்பு தெரிவித்தும், ச ர்ச்சை கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி வனிதாவின் மூ ன்றாவது க ணவரின் முதல் மனைவி தனது கணவன் தனக்கு வி வாகரத்து கொடுக்காமலையே வனிதாவை திருமணம் செய்துகொண்டதாக கூறி கா வல் நி லையத்தில் பு கார் கொடுத்தது மேலும் ப ரபரப்பை ஏற்படுத்தியதோடு பல பிரபலங்களும் விமர்சித்து வந்த நிலையில் அனைவருக்கும் தக்க ப திலடி கொடுத்து வந்தார் வனிதா.

இந்நிலையில் வனிதாவை சூர்யா தேவி என்ற பெண் மோ சமான வார்த்தையால் தி ட்டி பல காணொளிகளை வெளியிட்டார். இன்று இந்த சூர்யா தேவி ஒரு க ஞ் சா வியாபாரி என்பதை வனிதா தரப்பு அ திரடியாக ஆடியோவை வெளியிட்டது.

சூர்யா தேவி மட்டுமின்றி தயாரிப்பாளர் ரவீந்தரும் வனிதாவின் திருமணம் குறித்து தனது கருத்தினை வெளியிட்டு வந்தார். தற்போது சூர்யா தேவி, தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் தொடர்பிருப்பதாகவும் வனிதா
அ திரடியாக கூறியதோடு, நிரூபர்கள் முன்பு க ண்ணீர் சிந்தியுள்ளார்.

மேலும் ரவீந்தர் ஒரு ஆம்பளையா? என்றும் அவரை நான் சும்மா விட மாட்டேன் என்று வனிதா ஆ வேசமாக நிரூபர்களிடம் கூறியுள்ளார். இக்காட்சிகள் தற்போது பெரும் ப ரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.