கொ ரோனா இருப்பதாக 19 வயது இளம்பெண்ணை.. பேருந்தில் இருந்து த ள்ளிய கொ டூர சம்பவம்!

சீனாவின் வுஹன் பகுதியில்தான் இந்த கோ ரோனா வை ரஸ் தோன்றியுள்ளது. தற்போது உலகநாடுகள்
முழுவதும் இந்தவை ரஸ் பரவி வருகிறது. அருகில் உள்ள சில நாடுகளுக்கும் இந்த வை ரஸ் வேகமாக பரவி வருகிறது.மேலும் இது மீன் மார்கெட்டில் இருந்தும், சீன மக்கள் சாப்பிடும் பா ம்புகளில் அல்லது சிறு பு ழுக்களினாலும் பரவியிருக்கக்கூடும் என்று கூறப்பட்டு வருகின்றது.மனிதர்கள், விலங்குகள் என ஒட்டுமொத்தஉ யிரினத்திற்கும் பரவும் இந்த வை ரஸ் காரணமாக வுஹன் நகரம் மொத்தமாக மூடப்பட்டிருந்தது . இந்த நகரத்திலிருந்து வெளியே வரவும், உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்து இதற்கான தீர்வு எதுவும் இல்லாத காரணத்தினால் எவ்வாறு தடுப்பது என்று அதிகாரிகள் அனைவரும் திண றிவருகின்றனர்.

இந்தியா முழுவதும் கொரோனாவால் உ யிரிழந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொ ரனோ ச ந்தேகத்தால் உ யிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது அன்சிகா தனது தாயாருடன் பேருந்தில் பயணம் செய்தார்.

அப்போது அவருக்கு கொ ரோனா இருக்கலாம் என சந்தேகம் அடைந்த அந்த பேருந்து ஓட்டுநர் நடத்துனர் மற்றும் சக பயணிகள் ஒரு பெரிய போர்வையை எடுத்து அதில் அன்சிகாவை மூடி அப்படியே தூக்கி வெளியே எறிந்துள்ளனர். இதனால் ப டுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ம ரணமடைந்தார்

இதுகுறித்து அந்த பேருந்தில் சென்ற அன்சிகாவின் தாயார் கொடுத்த பு காரின் அ டிப்படையில் வ ழக்குப்பதிவு செய்ய போ லீசார் மறுத்ததாகவும் ஆனால் அன்சிகாவின் சகோதரர் பத்திரிகைகளில் இது குறித்து பேட்டி கொடுத்த பின்னரே வ ழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

Comments are closed.