மீண்டும் வனிதாவை வறுத்தெடுத்து காணொளி வெளியிட்ட பெண்… வனிதாவின் சமையலுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

சமீப காலமாக தமிழகத்தில் கொ ரோனாவுக்கு அடுத்தபடியாக பேசப்படும் விவாதங்களில் ஒன்று நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம்.ஏற்கனவே இரண்டுமுறை திருமணம் முடிந்து வயதுக்கு வந்த குழந்தைகள் இருக்கும் நிலையில் வனிதா மூ ன்றாவது தி ருமணம் செய்தது குறித்து பலரும் எ திர்ப்பு தெரிவித்தும், ச ர்ச்சை கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி வனிதாவின் மூ ன்றாவது க ணவரின் முதல் மனைவி தனது கணவன் தனக்கு வி வாகரத்து கொடுக்காமலையே வனிதாவை திருமணம் செய்துகொண்டதாக கூறி கா வல் நி லையத்தில் பு கார் கொடுத்தது மேலும் ப ரபரப்பை ஏற்படுத்தியதோடு பல பிரபலங்களும் விமர்சித்து வந்த நிலையில் அனைவருக்கும் தக்க
ப திலடி கொடுத்து வந்தார் வனிதா.

இந்நிலையில் யூ டியூப் பிரபலமான சூர்யா தேவி என்பவர் வனிதாவை சும்மா கி ழித்து தொங்க விட்டுள்ளார். அவரின் சமையல் காணொளி மட்டுமின்றி பீட்டருக்கு ஊட்டி விடுவதை விமர்சித்து தி ட்டித் தீர்த்து வருகின்றார்.
மற்ற பிரபலங்களின் கருத்திற்கு காணொளி மூலம் பதிலளித்த வனிதா, இப்பெண்ணின் காணொளிக்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை.

Comments are closed.