கட்டிய மனைவியின் உதவியோடு ஏழை பெண்ணை ஆ பாசப் படுத்தி த வறா ன தொழில்..! பணத்திற்காக தேனி இளைஞர் செய்த ப கீர் செயல்..!

தேனி மாவட்டத்தில் தேவாரம் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு ராஜீவ் என்ற 35 வயது நபர் வசித்து வருகிறார். இவர் தேவாரம் மாணவரணி செயலாளராக பணியாற்றி வருகிறார்‌. இவருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவியுள்ளார். இத்தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ராஜீவ் வீட்டருகே பிரியா என்ற 31 வயது பெண் வீட்டு வேலைக்கு வந்துள்ளார். பிரியாவின் கணவரின் பெயர் சோலைமுத்து.

இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அப்போது ராஜீவ் அவருடன் நெருங்கி பழக தொடங்கியுள்ளார். 1.5 வருடங்களாக இருவரும் நெருங்கி பழகியதால் பிரியா ராஜீவை முழுவதுமாக நம்பினார். அதன்படி ராஜீவ் தன்னுடைய புகைப்படங்களை கேட்கும்போதெல்லாம் பிரியா அனுப்பி வந்துள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட ராஜீவ் மற்றும் அவருடைய மனைவி பிரியதர்ஷினி, புகைப்படங்களை வைத்து பி ரியா வை மி ரட்ட தொடங்கினர். அதன்படி புகைப்படங்களை காட்டி தாங்கள் கூறும் அவர்களுடன் த னிமை யில் இருக்க வேண்டும் என்று பிரியாவை வ ற்புறு த்தி வந்துள்ளனர். பிரியாவின் வறுமையை புரிந்துகொண்ட தம்பதியினர், அவரை கொ டுமைப் படுத்தி வந்துள்ளனர்.

இதனால் மன ரீதியிலும், உடல் ரீதியிலும் பா திக்க ப்பட்ட பிரியா தேவாரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் ராஜீவ் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். தாங்கள் செய்த த வறு களை அவர்கள் ஒப்புக்கொண்டதால் இருவரையும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது தேனி மாவட்டத்தில் பெரும் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Comments are closed.