விஜய்சேதுபதியின் தங்கை யார் தெரியுமா இவ்வளவு அழகான தங்கை வேற இருக்கா வைரலாகும் அம்மி தங்கையின் புகைப்படம்

நடிகர் விஜய் சேதுபதியின் அம்மா மற்றும் தங்கையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.Vijay Sethupathi Family Photo : தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக தன்னுடைய பயணத்தை தொடங்கி பின்னர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய விஜய் சேதுபதி.குறுகிய காலத்தில் கிடுகிடுவென்று உயர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம்பிடித்தவர்‌. தொடர்ந்து பல படங்களில் பல வேடங்களில் நடித்து வருகிறார்

பேட்டை படத்தில் ரஜினிக்கு வி-ல்லனாக நடித்திருந்த அதைத் தொடர்ந்து தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வி-ல்லனாக மாஸ் காட்டியுள்ளார்.

விஜய் சேதுபதியின் மனைவி மற்றும் குழந்தைகள் புகைப்படத்தை ஏற்கனவே நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் தற்போது அவர் தன்னுடைய மனைவி, அம்மா மற்றும் தங்கையுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னது விஜய் சேதுபதிக்கு தங்கையும் இருக்கிறாரா கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Comments are closed.