அண்ணன் பேசிய ஆசை வார்த்தையில் ம-ய-ங்-கி-ய தங்கை… இறுதியில் மருத்துவமனையில் காத்திருந்த பே-ர-தி-ர்-ச்-சி

இந்திய மாநிலமான தமிழகத்தில் கன்னியாகுமரியில் 17 வயது சி-றுமியை அண்ணன் முறையில் இருக்கும் கல்லூரி மாணவர் ஒருவர் க-ர்ப்பமாக்கிய சம்பவம் அ-திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வயிற்று வ-லி காரணமாக 12ம் வகுப்பு படிக்கும் சிறுமியை மருத்துவகல்லூரி மருத்துவமனை ஒன்றில் பெற்றோர்கள் அனுமதித்துள்ளனர்.மருத்துவ ப-ரிசோதனையில் சி-றுமி 4 மாத க-ர்ப்பமாக இருந்ததால் மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தநிலையில், சிறுமியையும், அவரது தாயையும் வி-சா-ர-ணை மேற்கொண்ட பொ-லி-சாருக்கு அ-தி-ர்-ச்சி காத்திருந்துள்ளது.

வி-சாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் பரசேரியை அடுத்த மணக்கரை கிராமத்தை சேர்ந்த சிறுமி, அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் அண்ணன் முறையான 19 வயதான வா-லி-ப-ருடன் பழகி வந்துள்ளார்.நாகர்கோவிலில் உள்ள தனியார் கலை கல்லூரியில் வரலாறு பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சஞ்ஜீவ் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார்.

இதனால் பெற்றோருக்கு தெரியாமல் சிறுமி குறித்த இளைஞருடன் நெருங்கிப் பழகியுள்ளார். நாளடைவில் பெற்றோருக்கு தெரியவரவே இருவரையும் க-ண்டித்துள்ளனர்.
ஆனாலும் பெற்றோருக்கு தெரியாமல் தனிமையில் பழகி வந்த நிலையில், சிறுமி க-ர்-ப்-பமாக இருக்கும் விடயம் பெற்றோருக்கு தெரியவர க-ரு-க்-க-லைப்பு செய்ய மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

 

Comments are closed.