கோவிலில் மிக எ-ளிமையாக நடைபெறபோகும் விக்னேஷ்சிவன்- நயன்தாரா திருமணம்?

பிரபல நடிகையான நயன்தாராவும், விக்னேஷ் சிவன் ஜோடியும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நானும் ர- வுடி தான் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. படப்பிடிப்புகள் இல்லாத காலகட்டங்களில் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர்சுற்றி வந்தனர், அ-டிக்கடி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள், வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மிக எளிமையாக கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளார்களாம்.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இம்மாத இறுதிக்குள் திருமணத்தை நடத்தி முடிக்க அவர்கள் திட்டமிட்டு வருகிறார்களாம். இது உண்மையா அல்லது வதந்தியா என்பது சம்பந்தப்பட்டவர்கள் சொன்னால் தான் உறுதியாக தெரியவரும்.

 

Comments are closed.