வாயில் நுரை தள்ளியபடி உ யி ருக்கு போ ரா டிய இளம் நடிகை! இறுதியில் காத்திருந்த அ வ லம்

திருமணத்திற்கு மறுத்ததால் கன்னட சின்னத்திரை நடிகை வி ஷம் கு டித்து த ற் கொ லை செய்து கொண்ட சம்பவம் அனைவருக்கும் கடும் அ தி -ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வி ஷம் குடித்தப்படி அவரே த ற் கொ லை க்கு காதலன் தான் காரணம் என்பதை செல்பி வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
பெங்களூரு சுத்தகுண்டே பாளையா பகுதியில், கிருஷ்ணமூர்த்தி லே-அவுட் என்ற பகுதியில் சின்னத்திரை நடிகை சந்தனா (வயது 29) வசித்து வந்துள்ளார்.இவர், கன்னட தனியார் தொலைக்காட்சிகளில் பல்வேறு நாடகங்களிலும், சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் தினேஷ் என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஏற்பட்டுள்ளது.

இவர்களது காதலுக்கு 2 பேரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். அத்துடன் சந்தனா, தினேசுக்கு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்திருந்தார்கள்.தற்போது சந்தனாவை திருமணம் செய்ய தினேஷ் மறுத்ததால் ம ன ம் உடைந்த சந்தனா வி ஷ ம் கு-டித்து த ற் கொ லை செய்து கொண்டுள்ளார்.

தனது வீட்டில் இருந்த நடிகை சந்தனா தி டீ ரென்று வி ஷத்தை கு டித்து மய ங்கி விழுந்துள்ளார். வாயில் நுரை தள்ளியபடி உ யிருக்கு போ ரா டிய சந்தனாவை, அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீ வி ர சி கிச்சை அளித்தும் பலனின்றி சந்தனா ப ரி தா ப மா க உயி -ரிழந்தார். இதேவேளை, இதுகுறித்து சுத்தகுண்டே பாளையா போ லீசார் வ ழக்குப்பதிவு செய்து த -லைமறைவான தினேசை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Comments are closed.