அத்துமாறி கை வைத்த நடிகர் கன்னத்தில் ஓங்கி பளார் விட்ட கபாலி பட நடிகை பின்னர் மன்னிப்பு கோட்ட நடிகர் பரபரப்பு தகவல்

பாலிவுட் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகாஆப்தே இவர் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் சொல்லும் அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்காததால் இந்தி பக்கம் தனது இசையை தெரிவித்து தற்போது பிஸியாக நடித்து வருகிறார் இருப்பினும் தமிழில் வருகின்ற ஒரு சில பட வாய்ப்புகளும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் இதை தொடர்ந்து தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது பிற மொழிகளில் நடித்து வருகிறார்.

சினிமா துறையில் தொல்லைகள் மற்றும் சர் ச்சை கள் போன்றவற்றில் நடந்துவருகின்றன இதனை வெளிப்படையாக பேசு அவர்கள் வெகு சிலரே அந்த வகையில் ராதிகா ஆப்தே அவர்களும் ஒருவர். இந்தநிலையில் தமிழ் ஹீரோக்களின் மீது பர பரப்பு பு கார் களை கூறியுள்ளார்.அவர் கூறியது தமிழில் சினிமாவில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டே இருந்தேன் அப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பிலேயே அந்த முன்னணி ஹீரோ என்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

ஆனால் நான் அவரை இப்படத்தின் ஷூட்டிங் மட்டும்தான் பார்த்துள்ளேன் இதற்கு முன்பு அவரை நான் பார்த்தது கூட இல்லை. இந்த நிலையில் அவர் என்னுடைய பாதங்களை அவர் வருடினார் நான் கோபத்தில் அவரை அறைந்து விட்டேன். மேலும் இன்னொரு பரப ரப்பு புகா ர் ஒன்றையும் தெரிவித்தார். சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் எனக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது வலியால் தவித்தேன் ஷூட்டிங் முடிந்த பின் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்

அந்த படத்தில் என்னுடன் நடித்த நடிகர் வந்தார் நாங்கள் இருவர் மட்டும் அந்த லிப்டில் தனியாக இருந்தோம் அப்பொழுது அவர் என்னிடம் வந்து என்னிடம் வந்து நைட்ல ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்க நான் வேணா உங்க முதுகை தடவி விடுமா என தேவையில்லாத வார்த்தைகளில் பேசினார்.இதனையடுத்து நான் தயாரிப்பாளரிடம் சொன்னேன் அதன்பின் அந்த நடிகர் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார்.

பலர் நீங்கள் சினிமாவில் ஆடையின்றி நடிக்கிறீர்களே கேட்டதுண்டு அதற்கு தற்பொழுது பதில் அளிக்கிறேன் நானும் என் குடும்பமும் ஒருவேளை சாப்பாட்டுக்கு வழி என்று இருந்தபோது என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை அப்பொழுது கண்டு கொள்ளாதவர்கள் இப்போது ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.

Comments are closed.