கொ டி ய வி ஷ நா கப் பா ம்பை க டி க்க விட்டு ம னை வியை கொ ன்ற க ணவர்!.. ப கீர் வா க்குமூலம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நா க ம் தீ ண்டி இளம் தா யார் ம ர ணமடைந்த வி வகாரத்தில், கை து செய்யப்பட்ட கணவன் பொ லிசாருக்கு இன்னொரு தகவலையும் அளித்துள்ளார்.
கேரளாவின் கொ ல்லம் மாவட்டத்தில் அஞ்சல் பகுதியில் உத்ரா என்பவர் தூ க்கத்தில் கொ டிய வி ஷம் கொண்ட நா கம் தீ ண்டியதால் ம ர ணமடைந்தார். இந்த விவகாரம் உத்ராவின் பெற்றோருக்கு ச ந் தே கத்தை ஏற்படுத்தவே அவர்கள் மாவட்ட கா வல் ஆணையர் அலுவலகத்தில் பு கார் மனு அளித்தனர். இதன்பேரில் வி சா ரணை மேற்கொண்ட பொ லிசார், உத்ராவின் கணவர் சூரஜ் மற்றும் அவரது கூட்டாளி சுரேஷ் என்பவரையும் கை து செய்தனர்.

உத்ராவை கொ லை செய்யும் நோக்கில் மார்ச் 2 ஆம் திகதி சூரஜ் முன்னெடுத்த முயற்சியில், உத்ரா நூலிழையில் உ யிர் த ப்பினார். ம ருத்துவமனையில் சுமார் 10 நாட்கள் தீ விர சி கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சுமார் 10 லட்சம் ரூபாய் செலவிட்டு, உத்ராவின் பெற்றோரே அவரை கா ப்பாற்றியுள்ளனர்.

இதனையடுத்து பெற்றோருடன் ஓய்வில் இருந்த உத்ராவை மீண்டும் மே 6 ஆம் திகதி சூரஜ் கொ டிய வி ஷம் கொண்ட நா கத்தை பயன்படுத்தி கொ ல்ல தி ட்டமிட்டு, அதில் வெற்றியும் கண்டார்.
இந்த இருமுறையும் உத்ரா ஆ ழ்ந்த தூ க்கத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேற்கொண்ட வி சா ர ணையில், சூரஜ் அந்த உண்மையை பொ லிசாரிடம் வெளிப்படுத்தியுள்ளார். இரண்டு முறையும், உத்ராவுக்கு தூ க்க மா த்திரை கலந்த பானம் கு டிக்கத் தந்ததாக தெரிவித்துள்ளார்.

650 மில்லி கிராம் கொண்ட 2 பராசிட்டமால் மா த்திரைகளை தூள் செய்து உத்ராவுக்கான பானத்தில் கலந்து கொடுத்ததாகவும், இரண்டாவது முறை பழச்சாறில் அதிக அளவு தூ க்க மா த்திரைகளை கலந்து கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார் சூரஜ்.இ தனாலையே, கொ டிய வி ஷம் கொண்ட நா கம் தீ ண்டிய பின்னரும், உத்ரா வ லியால் அ ல றவோ எந்த அறிகுறிகளும் வெளிப்படுத்தவோ இல்லை என பொ லிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

 

Comments are closed.