வீட்டில் நேரலையில் வேலை பார்த்தபோது ஆ டை இல்லாமல் சென்ற பெண்.. வேலைக்கே வேட்டு வைத்த சோ கம்…!!

கொரானா பிரச்சனை காரணமாக பலரும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு இந்த வேலை உகந்ததாக இருந்தாலும் பலருக்கும் ஒத்துவரவில்லை. வீட்டிலிருந்து வேலை செய்வதால் அடிக்கடி வீட்டில் இருப்பவர்களின் தொந்தரவு அதிகமாக இருப்பது தொடர்ந்து வருகிறது. கால் பேசும் போது இடையில் குழந்தைகள் பெற்றோர்கள் என இடையூறு தொடர்ந்த வண்ணம் தான் உள்ளன.

ஆனால் அதுவே ஊடக நண்பர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்வது அவ்வளவு நல்லதாக இல்லை என்பது இந்த வீடியோவில் இருந்து தெரியவந்துள்ளது. ஸ்பானிஷ் பத்திரிக்கையாளர் ஒருவர் தனது வீட்டில் இருந்த படி நேரலையில் பேசியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பத்திரிகையாளரின் பின்னாடி ஆடை இல்லாமல் ஒரு பெண் சென்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. இதில் கூத்து என்னவென்றால் நேரலையில் இருந்த இன்னொரு நபர் அதைப் பார்த்து வாயைப் பிளந்தது தான்.

அந்த பத்திரிக்கையாளருக்கு திருமணம் ஆகியிருந்த போதும் தற்போது அதே பத்திரிகையில் வேலை செய்யும் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. பின்னணியில் சென்ற பெண் கூட அவர் பத்திரிகையாளராக பணிபுரியும் அதே சேனலில் வேலை செய்பவர்தான் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.  இதனால் அந்த பத்திரிக்கையாளர் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது

 

Comments are closed.