வெறும் 3 நிமிடத்தில் வெள்ளத்தில் மூழ்கிய சீனா… இயற்கை கொடுத்த பலத்த பேரழிவு!
இந்தியாவிற்கு பயங்கர பிரச்சினையாக இருந்து வரும் சீனா மற்றும் பாகிஸ்தானில் கனமழை புரட்டி எடுத்து வருகின்றது. தொழில்நுட்பத்தில் தங்களை வல்லரசுகளாக காட்டிக்கொண்ட சீனா கொரோனா தொற்றினை உலகத்திற்கே பரப்பிவிட்டுவிட்டு, இன்று தனது கட்டமைப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக சிதறவிட்டும் வருகின்றது. கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழையால் யாங்ட்சி நதிக்கரையோர நகரங்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றது. சீனாவின் நீர் மேலான்மைக்கு அவர்கள் கட்டியிருந்த 3 அணைகள் இந்தியாவில் எடுத்துக்காட்டாக காட்டப்பட்டிருந்தது.\
இந்நிலையில் குறித்த 3 அணைகளையும் ஒரே நேரத்தில் திறந்துவிட்டதால் வெறும் மூன்றே நிமிடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, காற்றடித்த பலூன்களைப் போன்று கார்கள் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. யாங்ட்சி நதிக்கரையில் குறுக்கே கட்டப்பட்ட பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. 1970ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு அடுத்து தற்போது சீனா பாரிய பேரழிவினை சந்தித்துள்ளது.
உலக நாடுகளுக்கு கொரோனாவை பரப்பிவிட்டு ஒட்டுமொத்த பொருளாதாரத்தினை முடக்கிவிட்டு தங்களை மட்டும் காத்துக்கொண்ட சீனாவிற்கு இயற்கை கொடுத்த பலத்த இடியே இது என்று கூறப்படுகின்றது.
Comments are closed.