மணமேடையில் மாப்பிள்ளையையும் பெண்ணையும் கு டிக்கவைத்து அழகுபார்த்த குடும்பம்.. மணப்பெண்ணின் ரியாக்சனைப் பாருங்க..!
திருமணம் ஒவ்வொருவர் வாழ்விலும் மிக,மிக முக்கியமானது. அதனால்தான் அந்த சுபநிகழ்வை புகைப்படம், வீடியோக்களாக எடுத்தும் பதிவு செய்து வைத்துக் கொள்கின்றனர். அந்தவகையில் திருமணம் என்பது சொந்தங்கள் கூடிநின்று நடத்தும் திருவிழா என்றே சொல்லலாம்.திருமணங்களைப் பொறுத்தவரை மணமகனின் சகோதிரி முறை உறவுகள் மணமேடையில் ஏறி பாலும், பழமும் கொடுப்பது வழக்கம். ஆனால் இப்போதெல்லாம் பாரம்பர்யம் மாறிவருகிறது என நினைக்கத் தோன்றும் அளவுக்கு சில சம்பவங்கள் நடந்துவருகிறது.
அந்தவகையில் இப்போது ஒரு கல்யாண வீட்டில் மணமேடையிலேயே ஏறி பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் பீர் பாட்டிலில் பீர் கொடுக்கிறார்கள். அதை மாப்பிள்ளை ஆசையோடு குடிக்க மணப்பெண் அதை ஆச்சர்யம் விலகாமல் வைத்த கண் எடுக்காமல் பார்க்கிறார். தொடர்ந்து அவருக்கு மணமேடையிலேயே பீர் கொடுக்கிறார்.
டேய்..பாரம்பர்யத்தை என்னடா செஞ்சு வைச்சுருக்கீங்க என இந்த இதைப் பார்த்து நெட்டிசன்கள் பீர் பாட்டிலவிடவும் கோபத்தோடு பொங்குகிறார்கள்.
குடிக்க வச்சு அழகு பாக்கற குடும்பம் போல 🤣🤣🤣 pic.twitter.com/k5SxUCRYDd
— சக மனிதன் (@commonmantalks) November 18, 2019
Comments are closed.