தோழி வீட்டிற்கு சென்று வந்த தாய்… சடலமாக கிடைத்த 2 குழந்தைகள்! நடந்தது என்ன?

திருப்பூரில் பயன்பாடில்லாத பாறைக்குழியில் குளிக்க சென்ற குழந்தைகளான அண்ணன் – தங்கை தண்ணீரில் மூழ்கி paliyaaana சம்பவம் சோ கத்தைத ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் அம்மாபாளையம் ராமகிருஷ்ணா வீதியை சேர்ந்த கணேசன் மனைவி ஈஸ்வரி என்பவர் கணவரை பிரிந்த நிலையில் சரவணகுமார்(10), ரோஷினி(8) ஆகிய இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

பூ வியாபாரம் செய்து வந்துள்ள இவர் சனிக்கிழமை மதியம் தனது தோழி வீட்டுக்கு சென்றுள்ளார். மாலை ஈஸ்வரி வீட்டுக்கு வந்து குழந்தைகளை தேடிய போது காணவில்லை என்பதால் இதுகுறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார். பொ லிசாரின் வி சாரணையில் இரு குழந்தைகளும் சனிக்கிழமை மதியம் முதல் மாலை வரை அங்குள்ள கானக்காடு பாறைக்குளியில் குளித்து விளையாடிக் கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிசார் இன்று காலை பாறைக்குழியில் தேடிய நிலையில், குழந்தைகள் இருவரும் sடலமாக மிதந்துள்ளனர். saடலத்தை கைப்பற்றிய பொ லிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதுடன் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.