குடும்ப குத்து விளக்காக மாறி புடவையில் அழகு சிலைபோல் போஸ் கொடுத்த அனிகா.!!

அஜித்திற்கு அனிகாவிற்கும் இப்படத்தில் பெரும் வரவேற்பை பெற்று, கருத்தினை மிகச் சிறப்பாக கூறியதன் காரணமாக சினிமா வட்டாரங்களில் அனைவரும் இவரை அஜித்தின் மகளாகவே நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.மேலும் தற்போது தல அஜித் நடிக்கும் வலிமையான திரைப்படத்திலும் அனிகா நடிக்கவுள்ளதாக அனிகா அவரது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிகா சமீபகாலமாக படுமோசமான ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இவரா? என்று கேள்வி கேட்டும் அளவிற்கு நடந்து கொண்டிருந்தார்

மேலும் அனிகா இது போன்ற க்ளாமரான புகைப்படங்கள் வெளியிடுவதால் ரசிகர்கள் அனைவரும் நாங்கள் அனைவரும் உங்களை எங்கள் வீட்டுப் பெண்ணாக பார்த்து வருகிறோம் இந்த நிலையில் இது போன்ற புகைப்படம் வேண்டாம் எனவும் கூறி வருகிறார்கள்.

சமீபத்தில் வாழை இலையினால் ஆடையணிந்து வந்த அனிகா தற்போது புடவையில் அட்டகாசமாக தமிழ்பெண்ணாக காணப்படுகின்றார். கடந்த 22ம் திகதி ஆரம்பித்த ஓணம் பண்ணிகை செப்டம்பர் 2ம் திகதி முடிவடைவதையடுத்து, ஓணம் ஸ்பெஷல் என்று அட்டகாசமாக புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

Comments are closed.