செய்திவாசிப்பாளருக்கு அந்தமாதிரி புகைப்படத்தை அனுப்பிய மர்மநபர்கள் !! சரியான செருப்படி பதில் கொடுத்த பனிமலர் !!

சமீப காலமாக சமூக வலைதளத்தை மிகவும் மோசமாக பயன்படுத்துகிறார்கள் மர்மநபர்கள், அதேபோல் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்ளும் பொழுது மிகவும் கெட்ட வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.அதிலும் சமூக வலைத்தளத்தில் இருக்கும் பிரபல நடிகைகளுக்கு சில மர்ம நபர்கள் செய்யும் மோசமான செயல் முகம் சுளிக்க வைக்கிறது. அதுவும் நடிகைகளுக்கு மோசமான புகைப்படத்தை வெளியிடுவதை மர்மநபர்கள் வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில் பெண் பத்திரிக்கையாளர் பனிமலர் என்பவருக்கு சில ஆண்கள் மோசமான புகைப்படங்களை அனுப்பி அவரை டார்ச்சர் செய்துள்ளார்கள் இதற்கு டுவிட்டரில் செருப்படி பதிலை வெளியிட்டுள்ளார்.

அந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் பல பெண்களுக்கு இது ஒரு தைரியமான பொதுவாக அமைந்திருப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர்.

Comments are closed.