ஆளையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு புகைப்படங்கள் வெளியிட்ட நம்ம வீட்டு பிள்ளை நடிகை..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே..!! –

தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஷ்கின் படங்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள், இவரின் வித்தியாசமான கதைகளும் அதனை படமாக்கும் விதமும் ரசிகர்களை வெகுவாக கவரும், அந்த வகையில் தற்போது துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார்.விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பறிவாளன் திரைப்படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார் விஷாலுடன் அனு இம்மானுவேல் நடித்திருந்தார், ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று இந்த திரைப்படம் வெற்றி பெற்றது.கிரைம் திரில்லராக உருவான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் அந்த திரைப்படத்தின் மூலமாக கூட அவ்வளவு புகழ்பெறாத அனு இம்மானுவேல் தற்போது சமீபத்தில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

மலையாள சினிமாக்களில் மட்டும் அதிகமாக நடித்துவந்த அணு இம்மானுவேல் தமிழ்ப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருப்பது தமிழ் ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.குறிப்பாக நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் இடம்பெற்ற கும்முற டப்புற பாடல் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆட்டம் போட வைத்தது. தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எ திர்பார்க்கப் ப டும் நடிகைகளில் இவரும் ஒருவர் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்து கொ ண்டே இருக்கின்றன.

Comments are closed.