க ர்ப்பிணி க ருவில் குழந்தைக்கு மு த்தம் கொடுத்த விசித்திர உருவம்! ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரிந்த பகீர் காட்சி!

அமெரிக்கா மாகாணத்தில், சான் டைகோ வை சேர்ந்த இளம் பெண் ஷேண்டல் கேரலியோ ,5 மாத
க ர்ப்பிணியாக இருந்த அவர் தனது ஸ்கேன் படத்தை முக நூலில் பதிவு செய்துள்ளார். புகைபடத்தை பார்த்த நண்பர்கள், உறவினர்கள் மற்றும் இணையவாசிகள்

அந்த புகைபடத்தில் சிசுவினை யாரோ ஒரு உருவம் மு த்தம் கொடுப்பது போல இருந்துள்ளது. இது குறித்து ஷாண்டலின் முக நூலில் பதிவு செய்த அவரது நண்பர்களுக்கு, பதில் அளித்த இளம்பெண், அது தனது தந்தை எனவும், அவர் என் குழந்தைக்கு மு த் தம் கொடுக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் முதன் முதலாக அந்த ஸ்கே ணை பார்த்த போது ப ய ந்து போனதாவும், பின்னர் சற்று நேரம் கழித்து தான்,அது தனது அப்பா எனவும் அறிந்து கொண்டுள்ளதக பதில் அளித்துள்ளார். இ ற ந் து போன தனது அப்பா தான் என் சி சுவிற்க்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் க ரு வில் இருக்கிறார் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் பரவி பெரும் வைரலாகி வருகிறது.

Comments are closed.