த ற்கொ லை செய்ய மு யன்ற நபரை நூலிழையில் காப்பாற்றிய தீ ய ணைப்பு வீரர்கள்..! ரியல் ஹீரோ இவங்க தான்..! வைரல் வீடியோ..! –

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் கணேசபுரத்தைச் சேர்ந்த 45 வயது கணேசன் என்பவர், நில அபகரிப்பு பி ரச் சனை தொடர்பாகச் சட்ட போ ராட் டங்கள் நடத்தியுள்ளார். ஆனால் அதில் தீர்வு கிடைக்காததால் த ற்கொ லை செய்து கொ ள்ளலாம் என முடிவு செய்து, பாளையங்கோட்டை மாநகரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சேவியர் காலனி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி நின்று த ற்கொ லை செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்த தகவல் குறித்து அ றிந்த பாளையங்கோட்டை தீ ய ணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான தீ ய ணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். குடிநீர்த் தொட்டியின் மீது ஏறி கணேசனிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். த ற்கொ லை செய்துகொள்வது எதற்கும் தீ ர் வா காது, உங்களின் பி ரச்ச னையைத் தீர் க்க முயற்சி செய்யலாம், என அவரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கணேசன் தி டீ ரெ ன குடிநீர்த் தொட்டியிலிருந்து கீழே கு திக்க மு ற்ப ட்டார். உடனே பா ய்ந்து சென்ற தீ ய ணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ், கணேசனை ம டக் கிப் பிடித்துக் காப்பாற்றினார். இணையத்தில் தீயாய் பரவும் அந்த வீடியோ காட்சி இதோ,,,
உ யிர் காக்கும் தீயணைப்பு வீரர்கள். இவர்கள்தான் நிஜ கதாநாயகர்கள். இவர்களுக்கு தலைமை என்பதைவிட பெருமை என்ன இருக்க முடியும்?

Comments are closed.