5 மணி நேரம் பாதாள சாக்கடை அருகில் நின்ற பெண்..! – ஒரே நாளில் உலகையே திரும்பி பார்க்க வைத்த வீடியோ காட்சி.

மும்பையில் கடந்த சில நாள்களாக பெய்த தொடர் மழை காரணமாக சாலைகளிலும் மழை நீர் ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக மும்பையில் ஒரு சாலையின் நடுவே பாதாள சாக்கடை மூடப்படாமல் இருந்ததாகத் தெரிகிறது. இதைக் கவனித்த பெண்மணி ஒருவர் பாதாள சாக்கடை அருகிலேயே சுமார் 5 மணி நேரம் நின்று வாகன ஓட்டிகளை எ ச்ச ரித்துள்ளார்.

ஆறுபோல் ஓடும் மழை நீரால் கண்களுக்குத் தெரியாத இந்த பாதாள சாக்கடைக்குள் வாகன ஓட்டிகள் யாரும் வி ழுந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் இவர் செய்த இந்த செயல்,

இணையத்தைக் க வர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பெண்மணியின் சேவையை ஊக்கு விக்க அரசாங்கம் விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். தற்போது இந்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Comments are closed.