நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொ ரோ னாவுக்கு அதிக மருத்துவர்கள் ப லியாகியுள்ளனர்..! எத்தனை பேர் தெரியுமா..?
கொ ர னோ நோய்த்தொற்று உலகம் முழுவதும் தீ வி ரமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொ ர னோ நோய் தொற்றுக்கு 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒருபுறமிருக்க தமிழகத்திலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.53 லட்சத்தை கடந்துள்ளது. 4 ,000 க்கும் மேற்பட்டவர்கள் ப லி யாகியுள்ளனர்.
இதில் மருத்துவர்களும் நோ ய்த் தொற் றுக்கு ஆளாகி உள்ளனர். இந்த பட்டியலை இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ளது. இந்திய அளவில் 175 மருத்துவர்கள் உ யிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் இதுவரை 43 மருத்துவர்கள் உ யி ரிழந்துள்ளனர்.
இதில் நான்கு அறுவை சி கிச்சை மருத்துவர்களும், நான்கு குழந்தைகள் நல மருத்துவர்களும் அடங்குவர். அடுத்தபடியாக மகாராஷ்டிராவின் 23 மருத்துவர்கள், குஜராத்தில் 20 மருத்துவர்களும், டெல்லியில் 12 மருத்துவர்களும் உ யி ரிழந்துள்ளனர். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிக நோ ய்த்தொற்று ஏற்பட்டுள்ளதால் அனைவருக்கும் அ தி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.