சரவணன் மீனாட்சியின் நிஜ ஜோடி இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா? காதலர் தினத்தில் வெளியான அழகிய புகைப்படம்

விஜய் யில் ஒளிபரப்பட்ட உலக பிரசித்தி பெற்று தமிழ் பேசும் மக்கள் மத்தில் நீங்காத இடம்பிடித்து இன்று வரை பேசப்பட்டு வருகின்ற நிகழ்ச்சியான சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மக்களின் மனதை கவர்ந்த ஜோடியான செந்தில் மற்றும் ஸ்ரீஜா, நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக இணைந்தனர். சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி சிறிய இடைவெளிக்கு பின்பு மீண்டும் மாப்பிள்ளை என்ற சீரியலில் நடித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.மக்கள் பலர் அவர்களின் காதலை இன்று வெளிபடுத்தி வருகிறார்கள். சிலர் வெளிபடுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இன்னும் சில தனித்துவமான பரிசை தங்கள் துணைக்கு கொடுத்து காதலை வெளிப்படுத்தியுள்ளானர்.

அந்த வகையில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த செந்திலும், ஸ்ரீஜாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். காதல் திணமான இன்று அழகிய புகைப்படத்தினை வெளியிட்டு காதலர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

 

View this post on Instagram

 

Now that’s called a “Mask-fie”

A post shared by Mirchi Senthil (@mirchisenthil983) on

Comments are closed.